Font Size

Layout

Menu Style

Cpanel

Events & Announcements

Astroon Space Camp 2013

Read more: Astroon Space Camp 2013

Hindraf Meet

Read more: Hindraf Meet

Youth Development Program

Read more: Youth Development Program

Selamat Hari Raya

Read more: Selamat Hari Raya
HINDRAF like to wish all Muslims Selamat Hari Raya Aidilfitri. May this festival bring joy and prosperity in our multiracial country.


Our Deepest Condolences

Read more: Our Deepest Condolences

Rayuan kemasukan matrikulasi

Read more: Rayuan kemasukan matrikulasi

Pelajar India yang gagal mendapat tempat di kolej matrikulasi sesi 2013/14, sila fax salinan permohonan, slip keputusan SPM & No telefon ke ibu pejabat HINDRAF sebelum 14hb JUN 2013.
Tel : 03 33741707 / 016 3545869,
Faks : 03 33743707

New Year Wishes from HINDRAF

Read more: New Year Wishes from HINDRAF

ஹிண்ட்ராப் விளக்கக் கூட்டங்கள்

Read more: ஹிண்ட்ராப் விளக்கக் கூட்டங்கள்
எதிர்வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் மலேசிய இந்தியர்கள் மிகத் தெளிவாகவும் , விவேகத்துடனும்  தங்களின் வாக்கு வலிமையை வெளிப்படுத்தவேண்டும். அவ்வகையில் இந்த தேர்தலின் மூலம் நாம் நம்முடைய நிலையை  எப்படி நிலை நிறுத்தி இழந்த நம் உரிமையை பெறப் போகிறோம் என்று ஹிண்ட்ராப் நாடு முழுதும் இந்தியர்களை சந்தித்து விளக்கக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இதன் மூலம் இந்திய வாக்களார்கள் தெளிவான விளக்கங்களை கேட்டறிந்து விவேகமாக செயல் படும் விழிப்புணர்வை அடைந்து வருகிறார்கள். அவ்வகையில் கீழ் கண்ட விளக்கக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

Read more: ஹிண்ட்ராப் விளக்கக் கூட்டங்கள்

Events Calender

Read more: Events Calender

Read more: Events Calender

ஹிண்ட்ராப் உண்ணா விரதம் வெற்றிபெற பஹாங் , மெந்தக்காப் ஆலயங்களில் வழிபாடு

Read more: ஹிண்ட்ராப் உண்ணா விரதம் வெற்றிபெற பஹாங் , மெந்தக்காப் ஆலயங்களில் வழிபாடுமலேசிய இந்திய மக்களின் உரிமைக்காக கடந்த 7 நாட்களாக வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி  உண்ணா விரத பிரார்த்தனை  நடத்தும்  ஹிண்ட்ராப் தலைவர்  திரு வேதமூர்த்தியின் போராட்டம் வெற்றி பெற பஹாங் மாநில , தேமேர்லோ மாவட்ட பொது இயக்கங்கள் கூட்டு பிரார்த்தனைகளுக்கு  கீழ்கண்ட தேதிகளில், குறிப்பிடப்பட்டுள்ள ஆலயங்களில் ஏற்பாடு செய்துள்ளன. 

19/3/2013 செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு மெந்தாகப் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், (தொடர்புக்கு திரு ராஜ் 019 9880947 / திரு புருஷோத்தமன் 019 9554731)
20/3/2013 , புதன்கிழமை  இரவு 7.30 மணிக்கு  பண்டார் லஞ்சாங் , மாரியம்மன் ஆலயம், (தொடர்புக்கு லஞ்சாங் இளைஞர் குழு 017 911 8946
20/3/2013 , புதன்கிழமை  இரவு 7.30 மணிக்கு,யோ செங் லுவான் தோட்டம், முனிஸ்வரர் ஆலயம் (தொடர்புக்கு திரு குணா 012 9866331)
21/3/2013 , செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு,சுங்ஙை  கவான் மாரியம்மன் ஆலயம் ( தொடர்புக்கு திரு ராஜா 0199143827)  

Read more: ஹிண்ட்ராப் உண்ணா விரதம் வெற்றிபெற பஹாங் , மெந்தக்காப் ஆலயங்களில் வழிபாடு